3 மாத கை குழந்தை உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 மாத கைக்குழந்தை உள்பட 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 மாத கைக்குழந்தை உள்பட 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் 234 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து ஏற்கெனவே வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 11 பேர், மற்றும் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 20 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Story