தினசரி 2 முறை கிருமி நாசினி தெளிப்பு - ஆவடிக்கு 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

ஆவடி மாநகராட்சியில் கொரோனோ நோய் தடுப்பு பணிகளுக்கு 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தினசரி 2 முறை கிருமி நாசினி தெளிப்பு - ஆவடிக்கு 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம்
x
ஆவடி மாநகராட்சியில் கொரோனோ நோய் தடுப்பு பணிகளுக்கு 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், தினமும் 2 முறை கிருமிநாசினி தெளிக்கவும், தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்