2019 ஏப்ரல் முதல் ரயில் விபத்தில் பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை - மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை, ரயில் விபத்தில் எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2019 ஏப்ரல் முதல் ரயில் விபத்தில் பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை - மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல்
x
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை, ரயில் விபத்தில் எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1853ஆம் ஆண்டில் இந்தியாவில் ரயில்வே அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின், தற்போது தான் இந்த சாதனையை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2019-20 ஆம் ஆண்டில், ஆயிரத்து 309 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதை பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும்,  5 ஆயிரத்து 181 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்