நீங்கள் தேடியது "citizenship act"

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் - சட்டப் பேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தல்
8 Jan 2020 6:27 PM IST

"மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்" - சட்டப் பேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தல்

மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சாத்தியம் -  அமைச்சர் பாண்டியராஜன்
8 Jan 2020 6:22 PM IST

"இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சாத்தியம்" - அமைச்சர் பாண்டியராஜன்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது சாத்தியம் தான் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

நிலுவையில் உள்ள என்.ஆர்.சி. வழக்குகளை அவையில் விவாதிப்பது வழக்கிற்கு இடையூறாக இருக்கும் - முதலமைச்சர் பழனிசாமி
8 Jan 2020 6:13 PM IST

"நிலுவையில் உள்ள என்.ஆர்.சி. வழக்குகளை அவையில் விவாதிப்பது வழக்கிற்கு இடையூறாக இருக்கும்" - முதலமைச்சர் பழனிசாமி

என்.ஆர்.சி. குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து அவையில் விவாதிப்பது வழக்கிற்கு இடையூறாக இருக்கும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு நிறைவேற்றாவிட்டால் தலைமைச்செயலகம் முற்றுகை - இடதுசாரி அமைப்பினர் அறிவிப்பு
7 Jan 2020 2:43 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு நிறைவேற்றாவிட்டால் தலைமைச்செயலகம் முற்றுகை - இடதுசாரி அமைப்பினர் அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 10ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக இடதுசாரி மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
7 Jan 2020 2:07 PM IST

"குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி - 6000 பேர் மீது வழக்கு பதிவு
7 Jan 2020 9:30 AM IST

குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி - 6000 பேர் மீது வழக்கு பதிவு

இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட 6000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி : கூட்டணி கட்சிகளுக்கு தமிழக பாஜக அழைப்பு
7 Jan 2020 5:05 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி : கூட்டணி கட்சிகளுக்கு தமிழக பாஜக அழைப்பு

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் 40 பேர், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு திரட்ட பாஜக முடிவு - நாடு முழுவதும் 10 நாள்களுக்கு தொடர்ச்சியாக பிரசாரம்
5 Jan 2020 2:50 PM IST

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு திரட்ட பாஜக முடிவு - நாடு முழுவதும் 10 நாள்களுக்கு தொடர்ச்சியாக பிரசாரம்

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் வீடு தோறும் பிரசாரத்தில் ஈடுபட பாஜக முடிவு செய்துள்ளது.

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன - உதயநிதி ஸ்டாலின்
4 Jan 2020 5:11 PM IST

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் - "பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" - உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர் கூட்டம் நடைபெற்றது.

ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை : விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவிஞர் காசி ஆனந்தன் வலியுறுத்தல்
4 Jan 2020 8:34 AM IST

"ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை" : விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கவிஞர் காசி ஆனந்தன் வலியுறுத்தல்

ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் இந்தியாவில் வசித்து வரும் ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு செல்லுங்கள் என கூறுவதை தவிர்க்க வேண்டும் என கவிஞர் காசி ஆனந்தன் வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்
3 Jan 2020 8:17 PM IST

பெங்களூரு: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - சட்டக் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்
3 Jan 2020 5:24 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - சட்டக் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.