குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி - 6000 பேர் மீது வழக்கு பதிவு

இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட 6000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி - 6000 பேர் மீது வழக்கு பதிவு
x
இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட 6000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்