நீங்கள் தேடியது "Cinema News"
29 March 2022 8:19 PM IST
இந்தியா, இலங்கை ஒப்பந்தம் - ஒரே கல்லில் 3 மாங்காய்..?
அமைச்சர் ஜெய்சங்கர் - இலங்கை அதிபர், பிரதமர், நிதி அமைச்சருடன் ஒப்பந்தம்
29 March 2022 7:50 PM IST
"முதல்வர் குடும்பத்துடன் துபாய் சென்றதில் என்ன தவறு ?" அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி ?
"முதல்வர் குடும்பத்துடன் துபாய் சென்றதில் என்ன தவறு ?" அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி ?
28 March 2022 9:35 PM IST
(28.03.2022) | ஆயுத எழுத்து - முதல்வர் பயணமும் எதிர்கட்சிகளின் விமர்சனமும் | |Ayutha Ezhuthu
(28.03.2022) | ஆயுத எழுத்து - முதல்வர் பயணமும் எதிர்கட்சிகளின் விமர்சனமும் | |Ayutha Ezhuthu
28 March 2022 9:21 PM IST
(28/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV
(28/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV
28 March 2022 3:32 PM IST
இன்றைய வானிலை அறிவிப்பு
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
28 March 2022 3:17 PM IST
சைக்கிள் ஓட்டிய அமைச்சர்
திருவள்ளூரில் சைக்கிள் ஒட்டியபடியே அமைச்சர் நாசர் மற்றும் ஆட்சியர் புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
28 March 2022 2:59 PM IST
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் எதிரொலி ! - பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ள மக்கள் திணறல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 30 சதவிகிதம் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் வேலைக்கு செல்வோரும், மாணவ-மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
28 March 2022 2:55 PM IST
30% பேருந்துகள் மட்டுமே இயக்கம்... பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் 30 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
28 March 2022 2:53 PM IST
சுவிஸ். பனிச்சறுக்குப் போட்டி - உறைபனியில் வீரர்கள் சாகசம்
சுவிட்சர்லாந்தின் வெர்பியர் நகரில் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டியில் வீரர் வீராங்கனைகள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர்.
28 March 2022 2:40 PM IST
சாதனை படைத்த காது கேளாத நடிகர்.. சைகையில் பாராட்டிய சக கலைஞர்கள் - ஆஸ்கரில் நெகிழ்ச்சி
சாதனை படைத்த காது கேளாத நடிகர்.. சைகையில் பாராட்டிய சக கலைஞர்கள் - ஆஸ்கரில் நெகிழ்ச்சி
28 March 2022 2:37 PM IST
சர்ச்சையில் சிக்கிய "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" இயக்குனர்...போபால் மக்களை இழிவு படுத்தியதாக புகார்
சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பல மாநிலங்களில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
28 March 2022 2:30 PM IST
பேருந்தை இயக்க முயன்ற அதிமுக ஓட்டுநர்கள்.. தடுத்து நிறுத்திய பிற தொழிற்சங்க நிர்வாகிகள்
சத்தியமங்கலம் அரசு பணிமனையில் இருந்து பேருந்துகளை வெளியே எடுக்க முயன்ற அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுநர்களை பிற சங்கத்தினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.