இந்தியா, இலங்கை ஒப்பந்தம் - ஒரே கல்லில் 3 மாங்காய்..?

அமைச்சர் ஜெய்சங்கர் - இலங்கை அதிபர், பிரதமர், நிதி அமைச்சருடன் ஒப்பந்தம்
x
அமைச்சர் ஜெய்சங்கர் - இலங்கை அதிபர், பிரதமர், நிதி அமைச்சருடன் ஒப்பந்தம்

பொருளாதார நெருக்கடி உதவி - 1 பில்லியன் டாலர்கள் கடனாக வழங்கியது

நயினாதீவு, நெடுந்தீவு, அனலை தீவுகளில்  மின் திட்டங்கள் (SOLAR, WIND ENERGY) ஒப்பந்தம்

சீனா செயல்படுத்த இந்தியா எதிர்ப்பு - மானியத்துடன் செயல்படுத்த அழைப்பு - சீன தூதர் எதிர்ப்பு

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (MRCC) ஒப்பந்தம் மூலம் இந்தியப் பெருங்கடலில் ஆளுமை

MRCC மூலம் ஹம்பாந்தோட்டாவில் கடல்சார் மீட்பு துணை மையம்  அமைக்கும்

BEL நிறுவனம் மூலம் இலங்கைக் கடற்கரை முழுவதும் கடற்படைத் தளங்களில் கண்காணிப்பு

இந்தியா மூன்று டோர்னியர் விமானங்களை இலங்கை விமானப்படைக்கு வழங்க உள்ளது

சீனாவுக்கு செக், இலங்கைக்கு உதவி, இந்தியாவிற்கு பாதுகாப்பு


Next Story

மேலும் செய்திகள்