சைக்கிள் ஓட்டிய அமைச்சர்
திருவள்ளூரில் சைக்கிள் ஒட்டியபடியே அமைச்சர் நாசர் மற்றும் ஆட்சியர் புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் சைக்கிள் ஒட்டியபடியே அமைச்சர் நாசர் மற்றும் ஆட்சியர் புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் புத்தக கண்காட்சி விழிப்புணர்வு பிரச்சார பேரணியை தொடங்கி வைத்தனர். ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணியில் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
Next Story