நீங்கள் தேடியது "chief minister"

மனிதரிடம் இருந்து குரங்குக்கு கொரோனா பரவ வாய்ப்பு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
9 April 2020 12:09 PM IST

"மனிதரிடம் இருந்து குரங்குக்கு கொரோனா பரவ வாய்ப்பு" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

மனிதரிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுச்சேரி முதலமைச்சர்
29 March 2020 2:55 PM IST

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கொரோனாவால் சிறு தொழில் பாதிப்பு இல்லை - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு
19 March 2020 3:26 PM IST

"கொரோனாவால் சிறு தொழில் பாதிப்பு இல்லை" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு

கொரோனா வைரஸால் தமிழக்ததில் சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்படவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நல்லது செய்ய நினைத்தால், ரஜினி உடனே அரசியலுக்கு வர வேண்டும் - ரவீந்திரநாத்குமார் எம்.பி
15 March 2020 1:37 AM IST

நல்லது செய்ய நினைத்தால், ரஜினி உடனே அரசியலுக்கு வர வேண்டும் - ரவீந்திரநாத்குமார் எம்.பி

தமிழகத்துக்கு நல்லது செய்ய நினைத்தால் நடிகர் ரஜினிகாந்த் உடனே அரசியலுக்கு வந்துவிட வேண்டும் என ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறியுள்ளார்.

(07/03/2020) ஆயுத எழுத்து : முதல்வருக்கு பாராட்டு விழா - அரசியலா...? அங்கீகாரமா...?
7 March 2020 9:56 PM IST

(07/03/2020) ஆயுத எழுத்து : முதல்வருக்கு பாராட்டு விழா - அரசியலா...? அங்கீகாரமா...?

(07/03/2020) ஆயுத எழுத்து : முதல்வருக்கு பாராட்டு விழா - அரசியலா...? அங்கீகாரமா...? சிறப்பு விருந்தினர்களாக : மருது அழகுராஜ், அ.தி.மு.க // தெய்வசிகாமணி, விவசாயிகள் சங்கம் // சுகுமாறன், சாமானியர் // அப்பாவு, தி.மு.க

எளிய நடைமுறையில் வீடுகள் கட்ட ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது - ஒ. பன்னீர்செல்வம்
21 Feb 2020 5:13 PM IST

"எளிய நடைமுறையில் வீடுகள் கட்ட ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது" - ஒ. பன்னீர்செல்வம்

தனி வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான விதிமுறைகளை எளிமை செய்துள்ளதாக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவினாசி கோர விபத்து - விபத்து குறித்து தலைமை செயலாளர் நடவடிக்கை மேற்கொள்வார் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
20 Feb 2020 7:38 PM IST

அவினாசி கோர விபத்து - "விபத்து குறித்து தலைமை செயலாளர் நடவடிக்கை மேற்கொள்வார்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

20 பேரை பலி வாங்கிய அவினாசி கோர விபத்து தொடர்பான நடவடிக்கைகளை அரசின் சார்பில் தலைமை செயலாளர் மேற்கொள்வார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

(19/02/2020) ஆயுத எழுத்து : 110 அறிவிப்புகள் : அக்கறையா...? அழுத்தமா...?
19 Feb 2020 10:40 PM IST

(19/02/2020) ஆயுத எழுத்து : 110 அறிவிப்புகள் : அக்கறையா...? அழுத்தமா...?

சிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா, த.மா.கா // முரளி, அரசியல் விமர்சகர் // அருணன், சி.பி.எம் // அல் அமீன், சாமானியர்

சிஏஏ குறித்து தி.மு.க தவறான தகவல் - தி.மு.க மீது முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
18 Feb 2020 3:44 PM IST

"சிஏஏ குறித்து தி.மு.க தவறான தகவல்" - தி.மு.க மீது முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான செய்தி கூறி, அமைதியான தமிழகத்தில் குந்தகத்தை ஏற்படுத்த தி.மு.க முயற்சிப்பதாக முதலமைச்சர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

(17/02/2020) ஆயுத எழுத்து : குடியுரிமை போராட்டம் - உள்ளே... வெளியே...
17 Feb 2020 9:58 PM IST

(17/02/2020) ஆயுத எழுத்து : குடியுரிமை போராட்டம் - உள்ளே... வெளியே...

சிறப்புவிருந்தினர்களாக : விஜயதரணி, காங்கிரஸஎம்.எல்.ஏ//பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர்//பகூமிதா, போராட்டக்குழு//கருணாநிதி,காவல்துறை(ஓய்வு)

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
15 Feb 2020 2:33 PM IST

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான அட்சய பாத்திரம் எனும் 2 நவீன சமையலறைகளுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

நாளை அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா - விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு
15 Feb 2020 12:16 PM IST

நாளை அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா - விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு

டெல்லி ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.