நீங்கள் தேடியது "centralgovernment"
13 Sept 2022 3:12 PM IST
"கேன்டீன்களில் தினையை பயன்படுத்துங்கள்" - மத்திய அரசின் அதிரடி மாற்றம்
9 Sept 2022 3:11 PM IST
லோன் ஆப்'-களை, ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை
29 Aug 2022 7:52 PM IST
நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம் - அறிவிக்கையை வெளியிட்ட மத்திய அரசு
12 Aug 2022 11:59 AM IST
தமிழக காவலர்கள் 5 பேருக்கு விருது அறிவிப்பு
9 Aug 2022 2:46 PM IST
மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட ராகுல் காந்தி அதிரடிதிட்டம்
31 Jan 2020 12:44 AM IST
"கொரோனா தடுப்பு - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை"
டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் கேபினட் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
29 Jan 2020 2:00 AM IST
"அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி"
மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் அமித் பிஸ்வாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
19 Dec 2019 2:38 AM IST
"குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு" - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
17 Dec 2019 2:28 AM IST
"அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் - தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு"
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மறுத்துள்ளது.
16 Dec 2019 11:12 AM IST
"சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்ட மொழுகம்பூண்டி" - அடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் புகார்
மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தியதற்காக அரசால் தேர்வு செய்யப்பட்ட தங்கள் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
16 Dec 2019 2:08 AM IST
"மொழுகம்பூண்டி கிராமத்தை தத்தெடுத்த மத்திய அரசு - அடிப்படை வசதியும் இல்லை என கிராம மக்கள் புகார்"
மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தியதற்காக அரசால் தேர்வு செய்யப்பட்ட தங்கள் கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என பொதுமக்கள், தெரிவித்துள்ளனர்.