நீங்கள் தேடியது "central government"
13 Jan 2019 6:05 PM IST
பன்னாட்டு நிறுவன பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை மத்திய அரசுடன் பேசி முடிவு - அமைச்சர் பாண்டியராஜன்
பன்னாட்டு நிறுவன பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை மத்திய அரசுடன் பேசி முடிவு - அமைச்சர் பாண்டியராஜன்
12 Jan 2019 5:58 PM IST
மேகதாது விவகாரம்: தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்ய மத்திய அரசு கோரிக்கை
மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
10 Jan 2019 4:32 PM IST
"மத்திய அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக செய்திகள் பரப்பப்படுகிறது" - அமைச்சர் உதயகுமார்
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தமிழக அரசு வழங்குவதாக மக்களிடம் கூற வேண்டிய நிலை உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
9 Jan 2019 4:41 PM IST
பேருந்து நிலைய வாசலில் மறியல் போராட்டம் - 800க்கும் மேற்பட்டோர் கைது
மத்திய அரசை கண்டித்து, இரண்டாவது நாளாக தொடரும் போராட்டத்தில், கும்பகோணம் பேருந்து நிலைய வாசலில் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Jan 2019 1:04 PM IST
2-வது நாளாக நாடு தழுவிய வேலைநிறுத்தம் - கேரளா மாநிலத்தில் முழு கடை அடைப்பு
மத்திய அரசுக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
9 Jan 2019 12:25 PM IST
மத்திய மாநில அரசுகளை கண்டித்து நூதன போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் விவசாயிகள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து, நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Jan 2019 10:39 AM IST
நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் தொடக்கம்
மத்திய - மாநில அரசு ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் நாடு முழுவதும் தொடங்கியது
8 Jan 2019 7:51 AM IST
மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்தம் - வங்கி பரிவர்த்தனை முடங்கும் அபாயம்
ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, மத்திய அரசு ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
3 Jan 2019 2:42 AM IST
முத்ரா கடன் - ரூ.1.42 லட்சம் கோடி
குறுந்தொழில்களுக்கு கடன் அளிக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது.
30 Dec 2018 10:46 AM IST
வேகமெடுக்கும் அனைவருக்கும் வீடு திட்டம் - "65 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது"
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2020-ஆம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
23 Dec 2018 4:18 PM IST
ஜி.எஸ்.டி வரி குறைப்பு காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் நாராயணசாமி
ஜி.எஸ்.டி விவகாரத்தில், மத்திய அரசுக்கு இப்போது தான் ஞானம் வந்துள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
19 Dec 2018 4:35 PM IST
ஆப்கன் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி
ஆப்கன் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி