நீங்கள் தேடியது "business"
12 Jun 2019 11:41 PM IST
இலங்கை குண்டு வெடிப்பு : கோவையை சேர்ந்த அசாருதீனிடம் தீவிர விசாரணை
இலங்கை குண்டு வெடிப்பில் ஈடுப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தற்கொலைபடை தீவிரவாதி ஜகார்ன் ஹசீமுடன், கோவை சேர்ந்த அசாருதீன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
12 Jun 2019 11:32 PM IST
13 பெரியதா ? 9 பெரியதா? - ஸ்டாலின் கேள்வி
சட்ட மன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார்.
12 Jun 2019 11:28 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராஜ்பவனில் சந்தித்து பேசினார்.
12 Jun 2019 11:21 PM IST
பாஜக ஆட்சிமன்ற நிர்வாக குழு அமைப்பு : குழுவுக்கு பிரதமர் மோடி தலைவராக நியமனம்
மத்தியில் ஆளும் பாஜக, ஆட்சிமன்ற நிர்வாக குழுவை அமைத்துள்ளது.
12 Jun 2019 11:16 PM IST
ஜம்மு-காஷ்மீரில் போலீசார் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
ஜம்மு, காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் கே.பி. சாலையில் போலீசார் மீது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர்.
12 Jun 2019 8:28 PM IST
திருமணம் எப்போது? : டாப்ஸி விளக்கம்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் வலம் வரும் 31 வயது டாப்ஸீ, தனது திருமணம் குறித்து, ஒருபேட்டியில் மனம் திறந்துள்ளார்.
12 Jun 2019 8:21 PM IST
2 - வது இன்னிங்ஸ்சில் ஸ்ருதிஹாசன்...
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், வெளிநாட்டு காதல் முறிவுக்குப்பின், திரையுலகில் 2 - வது இன்னிங்ஸ்- ஐ துவக்கி உள்ளார்.
12 Jun 2019 8:16 PM IST
பிரமாண்ட சாதனை நடிகர்கள் விஜய் - அஜித்
விஜய்யின் மெர்சல் பட பாடல்களின் ஆடியோ - வீடியோ சேர்த்து, "யூ -டியூப்"- பில் மொத்தம் 300 மில்லியன் - அதாவது, 30 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
12 Jun 2019 5:52 PM IST
மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு : கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்
விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ,ஆடு, மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Jun 2019 5:39 PM IST
நிபா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை : நோய் தொற்றை கண்டறிய மருத்துவர்கள் குழு அமைப்பு
நிபா வைரஸ் குறித்து புதுச்சேரி மாநிலத்தில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
12 Jun 2019 5:36 PM IST
வாயு புயல் தாக்கம் குறித்து கண்காணித்து வருகிறோம் - பிரதமர் நரேந்திர மோடி தகவல்
வாயு புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் அதன் தாக்கம் குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.