திருமணம் எப்போது? : டாப்ஸி விளக்கம்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் வலம் வரும் 31 வயது டாப்ஸீ, தனது திருமணம் குறித்து, ஒருபேட்டியில் மனம் திறந்துள்ளார்.
திருமணம் எப்போது? : டாப்ஸி விளக்கம்
x
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் வலம் வரும் 31 வயது டாப்ஸீ,  தனது திருமணம் குறித்து, ஒருபேட்டியில் மனம் திறந்துள்ளார். சினிமாவில் நிரூபிக்க, தனக்கு சரியான வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக கூறிய டாப்ஸீ, திருமணத்திற்கான நேரம், இன்னும் வரவில்லை என்றார். திருமணம் குறித்து யோசிக்க நேரமில்லை - அதேநேரம் உரிய நேரம் வரும்போது, திருமண அறிவிப்பை வெளியிடுவதாக நடிகை டாப்ஸீ தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்