நீங்கள் தேடியது "business"

கடலில் தத்தளித்த இளைஞர் : மீட்ட கடலோர காவல்படையினர்
14 Jun 2019 2:03 AM IST

கடலில் தத்தளித்த இளைஞர் : மீட்ட கடலோர காவல்படையினர்

கோவா கேபோ டி ராமா கடற்கரையில் இருந்து 2 நாட்டிகல் மைல் தொலைவில் இந்திய பெருங்கடலில் தத்தளித்த இளைஞரை இந்திய கடலோர காவல்படையினர் உயிருடன் மீட்டனர்..

தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை அ.தி.மு.க ஆட்சி நிறைவேற்றவில்லை - தி.மு.க. எம்.பி. கனிமொழி
14 Jun 2019 1:58 AM IST

"தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை அ.தி.மு.க ஆட்சி நிறைவேற்றவில்லை" - தி.மு.க. எம்.பி. கனிமொழி

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு எந்த நிரந்தர தீர்வையும் ஏற்படுத்தவில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பைக்காரா நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
14 Jun 2019 1:54 AM IST

பைக்காரா நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டம் பைக்காரா அணைக்கட்டில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

திருப்பதியில் தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் : திருமலைக்கு புகையிலை எடுத்துச் சென்றதாக புகார்
14 Jun 2019 1:52 AM IST

திருப்பதியில் தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் : திருமலைக்கு புகையிலை எடுத்துச் சென்றதாக புகார்

செங்கல்பட்டு மாவட்டம் மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த 40 பேர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்றனர்.

வெகுவிரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் - நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
14 Jun 2019 1:07 AM IST

"வெகுவிரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்" - நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை பகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி கலந்துக்கொண்டார்.

காப்பக பெண்களுக்கு சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
14 Jun 2019 1:01 AM IST

காப்பக பெண்களுக்கு சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திருச்சியில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கியுள்ள இளம்பெண்கள், அனைவருக்கும் அனைத்து சான்றிதழ்களையும் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இந்தியா Vs நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து
14 Jun 2019 12:55 AM IST

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இந்தியா Vs நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

காற்றில் பறந்த அரசு பேருந்தின் மேற்கூரை
14 Jun 2019 12:44 AM IST

காற்றில் பறந்த அரசு பேருந்தின் மேற்கூரை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.

யானை பிச்சை எடுக்க செய்து துன்புறுத்தப்படுவதாக வழக்கு : வனத்துறையினர் பராமரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
14 Jun 2019 12:40 AM IST

யானை பிச்சை எடுக்க செய்து துன்புறுத்தப்படுவதாக வழக்கு : வனத்துறையினர் பராமரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அந்தமானில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்க அனுப்பி வைக்கப்பட்ட யானையை வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் பராமரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
14 Jun 2019 12:36 AM IST

அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

மதுரை மேலூர் அருகே மேலபதினெட்டான்குடியில் உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

சமையலர், உதவியாளர் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவு
14 Jun 2019 12:32 AM IST

சமையலர், உதவியாளர் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவு

மதுரை வலையப்பட்டி அங்கன்வாடி மையத்தில் சமையலரையும், உதவியாளரையும் இடமாற்றம் செய்த விவகாரத்தில், கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்தது ஏன் ? என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புத்தர் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு : ஒப்படைக்க கோரி தாசில்தாரிடம் மனு
14 Jun 2019 12:29 AM IST

புத்தர் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு : ஒப்படைக்க கோரி தாசில்தாரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டம் பனையவயல் கிராமத்தில் புத்தருக்கு கோயில் கட்டி பகுஜன் சமாஜ் கட்சியினர் வழிபட்டு வந்தனர்.