சமையலர், உதவியாளர் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவு

மதுரை வலையப்பட்டி அங்கன்வாடி மையத்தில் சமையலரையும், உதவியாளரையும் இடமாற்றம் செய்த விவகாரத்தில், கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்தது ஏன் ? என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமையலர், உதவியாளர் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவு
x
மதுரை வலையப்பட்டி அங்கன்வாடி மையத்தில் சமையலரையும், உதவியாளரையும் இடமாற்றம் செய்த விவகாரத்தில், கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்தது ஏன் ? என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்திரிகை செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கை தாமாக விசாரித்த, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக ஜூலை மாதம் 17 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்