"வெகுவிரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்" - நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை பகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி கலந்துக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை பகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார். வெகுவிரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்றும், அதனைதொடர்ந்து கல்விகடன், விவசாயகடன், அனைத்தும் ரத்து செய்யப்ப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story