நீங்கள் தேடியது "business"

மணல் குவாரியை மீண்டும் திறக்கக் கோரி மனு : 10 நாட்களாக வேலையின்றி தவிப்பதாக தொழிலாளர்கள் புகார்
2 July 2019 1:49 AM IST

மணல் குவாரியை மீண்டும் திறக்கக் கோரி மனு : 10 நாட்களாக வேலையின்றி தவிப்பதாக தொழிலாளர்கள் புகார்

கடலூரில் மூடப்பட்ட மணல் குவாரியை மீண்டும் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம், மாட்டுவண்டி தொழிலாளர்கள் பட்டை நாமம் அணிந்துவந்து மனு அளித்தனர்.

புகார் மீது நடவடிக்கை இல்லை - இளைஞர் தீக்குளிப்பு முயற்சி
2 July 2019 1:47 AM IST

புகார் மீது நடவடிக்கை இல்லை - இளைஞர் தீக்குளிப்பு முயற்சி

விழுப்புரம் அருகே எஸ்.பி. அலுவலகம் வந்த இளைஞர் ஒருவர், தமது புகார் மீது நடவடிக்கை எடுக்காததை திருநாவலூர் காவல் நிலையத்தைக் கண்டித்து மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

108 ஆம்புலன்ஸில் பெண் செவிலியருக்கு பாலியல் தொல்லை : ஆம்புலன்ஸ் ஒட்டுனருக்கு போலீஸ் வலைவீச்சு
2 July 2019 1:43 AM IST

108 ஆம்புலன்ஸில் பெண் செவிலியருக்கு பாலியல் தொல்லை : ஆம்புலன்ஸ் ஒட்டுனருக்கு போலீஸ் வலைவீச்சு

நெல்லை மாவட்டம் கீழ நத்தம் தெற்கூர் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் ஒட்டுனராக சங்கரன்கோவிலை சேர்ந்த மாரியப்பன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

மதுபோதை தாயிடம் இருந்து மீட்குமாறு மகள் மனு
2 July 2019 1:41 AM IST

மதுபோதை தாயிடம் இருந்து மீட்குமாறு மகள் மனு

குடிப்பழக்கத்திற்கு அடிமையான தாயிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு, பள்ளி மாணவி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

3 ஆண்டுகளாக திறக்கப்படாத விளையாட்டு மைதானம் : விரைவில் திறக்க விளையாட்டு வீர‌ர்கள் வலியுறுத்தல்
2 July 2019 1:38 AM IST

3 ஆண்டுகளாக திறக்கப்படாத விளையாட்டு மைதானம் : விரைவில் திறக்க விளையாட்டு வீர‌ர்கள் வலியுறுத்தல்

ஊட்டியில் தேசிய தரத்தில் உருவாகிவரும் விளையாட்டு மைதானம் விரைவில் பணிகளை முடித்து திறக்கப்பட வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் திருடப்படுவதாக கூறி சாலை மறியல் : மின் மோட்டாரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
2 July 2019 1:35 AM IST

தண்ணீர் திருடப்படுவதாக கூறி சாலை மறியல் : மின் மோட்டாரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் திருடப்படுவதாக கூறி, மோட்டரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

பொறுப்பான பதவியில் உள்ள கிரண்பேடி தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளைக் கூறலாமா? - கிரண்பேடிக்கு வளர்மதி கண்டனம்
2 July 2019 1:30 AM IST

"பொறுப்பான பதவியில் உள்ள கிரண்பேடி தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளைக் கூறலாமா?" - கிரண்பேடிக்கு வளர்மதி கண்டனம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வளர்மதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியை தத்தெடுத்த மூன்று பெண்கள்...
30 Jun 2019 4:46 PM IST

அரசு பள்ளியை தத்தெடுத்த மூன்று பெண்கள்...

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேய்குளம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை மூன்று பெண்கள் தத்தெடுத்து மாணவர்களுக்கு, விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.

பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன் : இளைஞனும் தற்கொலை முயற்சி - நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்...
29 Jun 2019 4:58 AM IST

பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன் : இளைஞனும் தற்கொலை முயற்சி - நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்...

கர்நாடகாவில் காதலை புறக்கணித்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகள் - நாராயணசாமி, கிரண்பேடியிடம் வாழ்த்து பெற்றனர்
29 Jun 2019 4:54 AM IST

"ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகள்" - நாராயணசாமி, கிரண்பேடியிடம் வாழ்த்து பெற்றனர்

ஐதராபாத்தில் நடந்த 71-வது ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்வில், வெற்றி பெற்றவர்கள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு உதவ தயார் - மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி தகவல்
29 Jun 2019 4:50 AM IST

"தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு உதவ தயார்" - மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி தகவல்

கடல் உணவு பதப்படுத்தும் தொழிலில் விருப்பம் உள்ள தமிழக மீனவர்கள், இணையம் மூலம் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய தயாராக உள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணைஅமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார்.

5 கிலோ தங்க நகை கொள்ளை : கொள்ளையர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
29 Jun 2019 3:13 AM IST

5 கிலோ தங்க நகை கொள்ளை : கொள்ளையர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

ஆந்திர மாநிலம் சித்தூரில் 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலுக்கு 3 வருட சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.