நீங்கள் தேடியது "breakingnews"

சுபஸ்ரீ மரணம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணை
24 Sept 2019 4:37 PM IST

சுபஸ்ரீ மரணம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணை

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி மரியாதை
24 Sept 2019 4:26 PM IST

கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி மரியாதை

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி தி.மு.க. வேட்பாளராக புகழேந்தி என்பவரை தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி - டிரம்ப் இன்றிரவு சந்திப்பு
24 Sept 2019 4:22 PM IST

பிரதமர் மோடி - டிரம்ப் இன்றிரவு சந்திப்பு

அமெரிக்காவில் ஒரு வார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, நியூயார்க் நகரில், இன்றிரவு, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறார்.

வங்கி சேவையில் அதிநவீன தொழில்நுட்பம் : முகத்தை ஸ்கீரின் செய்தவுடன் தொடரும் வங்கி சேவை
24 Sept 2019 4:19 PM IST

வங்கி சேவையில் அதிநவீன தொழில்நுட்பம் : முகத்தை ஸ்கீரின் செய்தவுடன் தொடரும் வங்கி சேவை

வாடிக்கையாளரின் முகத்தை அடையாளம் காண்பதன் மூலம் வங்கி சேவையை தொடரும் புதிய அதிநவீன தொழில் நுட்பம் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
24 Sept 2019 4:15 PM IST

கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை காரணமாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெகுஜன அழிவை நோக்கி உலகம் நகர்ந்து வருகிறது : 16 வயதான பருவநிலை செயற்பாட்டாளரின் சாட்டையடி
24 Sept 2019 4:13 PM IST

வெகுஜன அழிவை நோக்கி உலகம் நகர்ந்து வருகிறது : 16 வயதான பருவநிலை செயற்பாட்டாளரின் சாட்டையடி

வெகுஜன அழிவை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி பற்றி கற்பனைக் கதைகளை அவிழ்த்து விட்டு கொண்டு இருக்கிறீர்கள் என உலக தலைவர்களை பார்த்து பருவநிலை செயற்பாட்டாளரான கீரிட்டா தன்பெர்க் பேசிய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2 வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை
24 Sept 2019 4:08 PM IST

2 வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது.

சென்னையில் கண்டெய்னர் லாரியை கடத்தி சென்ற 4 பேர் கைது
24 Sept 2019 4:04 PM IST

சென்னையில் கண்டெய்னர் லாரியை கடத்தி சென்ற 4 பேர் கைது

சென்னையில் கடந்த மாதம் சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை கடத்தி சென்ற 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
24 Sept 2019 4:00 PM IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் ஒரு கதவணை கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
24 Sept 2019 3:57 PM IST

கரூரில் ஒரு கதவணை கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் காவிரி புகளூர் பகுதியில் 495 கோடி மதிப்பில் கதவணை கட்டப்பட்டு வருவதாகவும், மேலும் இரண்டு கதவணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியக சி.இ.ஓ. உடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு
24 Sept 2019 3:50 PM IST

அருங்காட்சியக சி.இ.ஓ. உடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு

டெல்லியில் மத்திய அருங்காட்சியக தலைமை நிர்வாக அதிகாரி ராகவேந்திர சிங்கை, தமிழக பண்பாடு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்து பேசியுள்ளார்.

அப்பாவிடம் 8 மாதம் பேசாமல் இருந்த மகள் : செல்ல மகளுக்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை
24 Sept 2019 3:47 PM IST

அப்பாவிடம் 8 மாதம் பேசாமல் இருந்த மகள் : செல்ல மகளுக்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை

திருத்துறைப்பூண்டி அருகே கோபத்தில் தன்னிடம் பேசாமல் இருந்த மகளின் நிபந்தனையை ஏற்று, தந்தை குளத்தை சுத்தம் செய்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.