நீங்கள் தேடியது "bangalore"
27 Aug 2020 10:27 PM IST
பெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் - சுஷாந்த் சிங்கின் காதலியிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்
பெங்களூருவில் மாத்திரை வடிவில் ஹைடெக்காக போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட விஐபிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
21 Aug 2020 3:44 PM IST
வேலைப்பளு காரணமாக சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை - கர்நாடக மாநிலத்தில் நடந்த சோக சம்பவம்
கர்நாடகாவில் வேலைப்பளு காரணமாக சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
10 July 2020 10:31 PM IST
(10.07.2020) ஆயுத எழுத்து : விடுதலையாகும் சசிகலா : அடுத்து என்ன ?
ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // லட்சுமணன், பத்திரிகையாளர்
24 Jun 2020 3:04 PM IST
லஞ்ச வழக்கு விசாரணை - ஐஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
பெங்களூருவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Jun 2020 4:44 PM IST
துப்புரவு பணியாளரை இழிவு படுத்திய பெண் - வேகமாக பரவும் வீடியோ
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் இளம்பெண் ஒருவர் துப்புரவுத் தொழிலாளர்களை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
11 Jun 2020 10:06 PM IST
கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் இயந்திரம் - சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் பலியான பரிதாபம்
பெங்களூரில் கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் இயந்திரம் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது மோதிய விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
5 Jun 2020 5:23 PM IST
கொரோனாவில் இருந்து குணமடைந்த கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்தி நெகிழ வைத்த அதிகாரிகள்
பெங்களூரு அருகே உறவினர்கள் அச்சப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த கர்ப்பிணிக்கு அதிகாரிகளே வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Jun 2020 3:33 PM IST
கவுன்சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - சுகாதாரத்துறையினர் வேனில் ஏற்றிய போது கூடிய கூட்டம்
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் கவுன்சிலர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
25 May 2020 7:28 PM IST
"பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களுக்கு தளர்வு உண்டு"- எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு சதானந்த கவுடா விளக்கம்
தனிமைப்படுத்துதல் தொடர்பான அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பொறுப்பான பதவிகளில் உள்ள சிலருக்கு அதில் தளர்வு உண்டு என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
20 April 2020 9:21 AM IST
பெங்களூருவில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதம்
பெங்களூரு அருகே கொரோனா பரிசோதனை செய்வதற்காக சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வன்முறையில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு நகரின் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
17 April 2020 7:46 AM IST
ஊரடங்கை மீறி நடைபெற்ற திருவிழா - வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை மீறி கோவில் திருவிழா நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 March 2020 12:17 AM IST
அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.