நீங்கள் தேடியது "amazing news"

புத்தாண்டில் ஸ்டெர்லைட் திறப்பது உறுதி - ராமதாஸ்
28 Nov 2018 4:12 PM IST

புத்தாண்டில் ஸ்டெர்லைட் திறப்பது உறுதி - ராமதாஸ்

உலக நீதிமன்றத்திற்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி விட்டதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேசம், மிசோரமில் சட்டப்பேரவைத் தேர்தல் - பாதுகாப்பு பணிகளில் 1.80 லட்சம் பேர்
28 Nov 2018 4:06 PM IST

மத்திய பிரதேசம், மிசோரமில் சட்டப்பேரவைத் தேர்தல் - பாதுகாப்பு பணிகளில் 1.80 லட்சம் பேர்

மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கஜாவால் நாகையில் கடும் பாதிப்பு - முதலமைச்சர் பழனிசாமி
28 Nov 2018 4:02 PM IST

கஜாவால் நாகையில் கடும் பாதிப்பு - முதலமைச்சர் பழனிசாமி

புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகள் வழங்கினார்.

சபரிமலை குறித்த அமித்ஷா பேச்சு சரி தான் - முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு
28 Nov 2018 3:54 PM IST

சபரிமலை குறித்த அமித்ஷா பேச்சு சரி தான் - முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

சபரிமலை குறித்து அமித்ஷா கூறியது சரிதான் என முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

மாரி-2 படத்தின் ரவுடி பேபி பாடல் வெளியீடு
28 Nov 2018 3:50 PM IST

மாரி-2 படத்தின் 'ரவுடி பேபி' பாடல் வெளியீடு

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாரி- 2 படத்தில் இடம்பெற்றுள்ள "ரவுடி பேபி" என்ற பாடலின் LYRIC VIDEO வெளியாகியுள்ளது.

லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் பணியிட மாற்றம் - தனி நீதிபதி உத்தரவுக்கு தடை
28 Nov 2018 3:36 PM IST

லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் பணியிட மாற்றம் - தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடி இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்
28 Nov 2018 3:23 PM IST

நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடி இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்

நிர்மலாதேவி வழக்கை விசாரித்த சிபிசிஐடியின் இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இடைத்தேர்தலை காலம் கடத்த தமிழக அரசு முயற்சிக்கிறது - வெற்றிவேல்
27 Nov 2018 5:35 PM IST

இடைத்தேர்தலை காலம் கடத்த தமிழக அரசு முயற்சிக்கிறது - வெற்றிவேல்

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண பொருட்கள் முழுமையாக சென்றடையவில்லை என வெற்றிவேல் புகார் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு பேரணியில் பாம்பு வித்தை காட்டிய பழங்குடி நாடோடி மக்கள்
27 Nov 2018 5:16 PM IST

விழிப்புணர்வு பேரணியில் பாம்பு வித்தை காட்டிய பழங்குடி நாடோடி மக்கள்

மதுரை புதூர் பகுதியில் நாடோடி மக்கள் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தங்களது குழந்தைகளை மையமாக வைத்து தெருக்களில் ஆடிப்பாடி பேரணி நடத்தினர்.

சென்னையில் மீண்டும் மூட்டை மூட்டையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்
27 Nov 2018 4:55 PM IST

சென்னையில் மீண்டும் மூட்டை மூட்டையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்

மாதவரத்தில் 20 மூட்டைகளில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு

புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிடுவது மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் - அமைச்சர் காமராஜ்
27 Nov 2018 4:37 PM IST

புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிடுவது மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் - அமைச்சர் காமராஜ்

புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிடுவது திருவாரூர் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டக்கூடாது - பொன் ராதாகிருஷ்ணன்
27 Nov 2018 4:33 PM IST

தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டக்கூடாது - பொன் ராதாகிருஷ்ணன்

தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டக்கூடாது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.