நீங்கள் தேடியது "amazing news"

சசிகலா உள்பட 16 பேருக்கு நோட்டீஸ்
20 Dec 2018 1:41 PM IST

சசிகலா உள்பட 16 பேருக்கு நோட்டீஸ்

டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்கியதை சட்ட விரோதமாக அறிவிக்க கோரிய வழக்கில், சசிகலா உள்ளிட்ட 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய ஒபாமா
20 Dec 2018 11:49 AM IST

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கிறிஸ்துமஸ் பரிசுகளை சுமந்து கொண்டு குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

போலி சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவர் கைது
20 Dec 2018 11:12 AM IST

போலி சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவர் கைது

சென்னையில் போலி சான்றிதழ் தயாரித்து, தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாற்று மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...
20 Dec 2018 11:08 AM IST

மாற்று மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...

கோவை டவுன்ஹால் சாலையில் உள்ள மைக்கேல் பேராலயத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

58 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டம்
20 Dec 2018 10:44 AM IST

58 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டம்

இந்தியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட 58 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் தப்பிச் சென்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான விவகாரம் - காதலியுடன் மடாதிபதி கைது
20 Dec 2018 10:17 AM IST

பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான விவகாரம் - காதலியுடன் மடாதிபதி கைது

கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான விவகாரத்தில் காதலியுடன் மடாதிபதி கைது செய்யப்பட்டார்.

பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை கோரி பேரணி - வேலை வாய்ப்பின்றி அவதிப்படுவதாக கூறி மனு
20 Dec 2018 10:04 AM IST

பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை கோரி பேரணி - வேலை வாய்ப்பின்றி அவதிப்படுவதாக கூறி மனு

சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பேரணியாக சென்று மனு அளித்தனர்.

தீ விபத்தில் 10 பேரை காப்பாற்றிய ஸ்விக்கி ஊழியர்
20 Dec 2018 9:56 AM IST

தீ விபத்தில் 10 பேரை காப்பாற்றிய ஸ்விக்கி ஊழியர்

மும்பையில் 8 பேரை பலிகொண்ட மருத்துவமனை தீ விபத்தில், உணவு பொருள் விநியோக நிறுவன ஊழியர் 10 பேரை காப்பாற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொடநாடு எஸ்டேட் சொத்து விவரங்கள் என்ன? - முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் ஆணையத்தில் ஆஜர்
20 Dec 2018 9:53 AM IST

கொடநாடு எஸ்டேட் சொத்து விவரங்கள் என்ன? - முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் ஆணையத்தில் ஆஜர்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கொடநாடு எஸ்டேட்டின், முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ், நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் மார்ச் மாதத்தில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்
20 Dec 2018 9:48 AM IST

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் மார்ச் மாதத்தில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

ரஜினி படங்களில் முக்கியத்துவம் பெறும் ஆட்டோ - பாட்ஷா சிவாஜியை தொடர்ந்து பேட்ட
20 Dec 2018 9:14 AM IST

ரஜினி படங்களில் முக்கியத்துவம் பெறும் ஆட்டோ - பாட்ஷா சிவாஜியை தொடர்ந்து பேட்ட

'பேட்ட' படத்தில் வெளியான போஸ்டர், ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பொன். மாணிக்கவேல் மீது புகார் கூறிய விவகாரம் : தீவிர விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம்
20 Dec 2018 9:10 AM IST

பொன். மாணிக்கவேல் மீது புகார் கூறிய விவகாரம் : தீவிர விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம்

பொன் மாணிக்கவேல் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.