நீங்கள் தேடியது "afghan"

ஆப்கானிஸ்தான் - இந்தியா வர்த்தகம் : இருதரப்பு வர்த்தக மதிப்பு என்ன?
19 Aug 2021 4:49 PM IST

ஆப்கானிஸ்தான் - இந்தியா வர்த்தகம் : இருதரப்பு வர்த்தக மதிப்பு என்ன?

இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதியை தலிபான்கள் நிறுத்தியிருக்கும் நிலையில், ஆப்கானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வது என்ன? இருதரப்பு வர்த்தக மதிப்பு என்ன...? என்பதை விளக்கும் ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

ஆப்கான்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் - அமெரிக்க அரசு
19 Aug 2021 12:40 PM IST

ஆப்கான்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் - அமெரிக்க அரசு

ஆப்கான்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்று, அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி; மனிதாபிமான அடிப்படையில் ஏற்று கொண்டோம் - ஐக்கிய அரபு அமீரகம் அறிக்கை
19 Aug 2021 8:26 AM IST

அபுதாபியில் ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி; "மனிதாபிமான அடிப்படையில் ஏற்று கொண்டோம்" - ஐக்கிய அரபு அமீரகம் அறிக்கை

ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

எங்களைக் காப்பாற்றுங்கள் - கண்ணீர் மல்க கெஞ்சும் ஆப்கானியர்கள்
18 Aug 2021 4:04 PM IST

"எங்களைக் காப்பாற்றுங்கள்" - கண்ணீர் மல்க கெஞ்சும் ஆப்கானியர்கள்

அமெரிக்கர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காபூல் விமான நிலையத்தில், தங்களை உள்ளே அனுமதிக்கா விட்டால் தலிபான்கள் தங்கள் தலையை வெட்டி விடுவார்கள் என்று பெண்கள் கதறும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆப்கன் அரசில் பெண்களுக்கு பங்கு: தலிபான் செய்தித்தொடர்பாளர் தகவல்
18 Aug 2021 3:57 PM IST

ஆப்கன் அரசில் பெண்களுக்கு பங்கு: தலிபான் செய்தித்தொடர்பாளர் தகவல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை சேர்ந்தவருடன் அந்நாட்டு பெண் நெறியாளர் நேர்காணல் நடத்தியது கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

ஆப்கான் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி?
18 Aug 2021 2:49 PM IST

ஆப்கான் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி?

ஆப்கான் அதிகாரம் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து அந்நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது...

ஆப்கானியர்கள் உயிரிழந்த விவகாரம் - விசாரிக்க அமெரிக்கா உத்தரவு
18 Aug 2021 2:45 PM IST

ஆப்கானியர்கள் உயிரிழந்த விவகாரம் - விசாரிக்க அமெரிக்கா உத்தரவு

ராணுவ விமானத்திலிருந்து விழுந்து ஆப்கானியர்கள் உயிரிந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அவதிப்படும் மக்கள் - கவலை கொள்ளும் ஆப்கானியர்
18 Aug 2021 2:42 PM IST

"ஆப்கானிஸ்தானில் அவதிப்படும் மக்கள்" - கவலை கொள்ளும் ஆப்கானியர்

"தன் உடல் மட்டுமே இங்கிருப்பதாகவும், மனது ஆப்கானில் தவிக்கும் மக்களைப் பற்றியே சிந்தித்து கொண்டிருப்பதாகவும்," அமெரிக்காவில் குடியேறிய ஆப்கானியர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் கொன்று விடுவார்கள் - தப்பி வந்த இந்திய மாணவர்கள் பேச்சு
18 Aug 2021 2:38 PM IST

"தலிபான்கள் கொன்று விடுவார்கள்" - தப்பி வந்த இந்திய மாணவர்கள் பேச்சு

"தலிபான்கள் தங்களைக் கொன்று விடுவார்கள் என்று" ஆப்கான் மக்கள் அஞ்சி காபூலில் இருந்து தப்பியோட முயன்றதால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியதாக அங்கிருந்து கடைசி விமானத்தில் தப்பி வந்த இந்திய மாணவர்கள் தெரிவித்தனர்.

நிரந்தர ராணுவ தளம் இல்லாமலும்.. தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் - அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரி கருத்து
18 Aug 2021 8:42 AM IST

"நிரந்தர ராணுவ தளம் இல்லாமலும்.." தீவிரவாதத்தை ஒடுக்க முடியும்" - அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரி கருத்து

நிரந்தர இராணுவ தளம் இல்லாமல் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் என்பதை மற்ற இடங்களில் நிரூபித்துள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரி ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டி- பங்கேற்க வேண்டும் - வீடியோவில் ஜக்கியா கோரிக்கை
18 Aug 2021 8:30 AM IST

"பாரா ஒலிம்பிக் போட்டி- பங்கேற்க வேண்டும்" - வீடியோவில் ஜக்கியா கோரிக்கை

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் வசித்து வரும் மாற்றுதிறனாளி தடகள வீராங்கனை ஜக்கியா குதாதாதி, டோக்கியோவில் நடைபெற உள்ள பாராஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வழி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா வர 1,600க்கும் மேல் விண்ணப்பம் - மத்திய அரசு வட்டாரம் தகவல்
18 Aug 2021 8:25 AM IST

"இந்தியா வர 1,600க்கும் மேல் விண்ணப்பம்" - மத்திய அரசு வட்டாரம் தகவல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.