"ஆப்கானிஸ்தானில் அவதிப்படும் மக்கள்" - கவலை கொள்ளும் ஆப்கானியர்

"தன் உடல் மட்டுமே இங்கிருப்பதாகவும், மனது ஆப்கானில் தவிக்கும் மக்களைப் பற்றியே சிந்தித்து கொண்டிருப்பதாகவும்," அமெரிக்காவில் குடியேறிய ஆப்கானியர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அவதிப்படும் மக்கள் - கவலை கொள்ளும் ஆப்கானியர்
x
இது குறித்து பேசிய காசிம், இரவு தூங்க முடியாமல் தவித்து வருவதாகவும், ஆப்கானிஸ்தானில் அவதிப்படும் தன் மக்களைப் பற்றியும் குடும்ப உறுப்பினர்களைப் பற்றியுமே சதா நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  தலிபான்கள் வலுக்கட்டாயமாக பெண்களை தங்கள் குழுவினருக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், மறுப்பு தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்