"இந்தியா வர 1,600க்கும் மேல் விண்ணப்பம்" - மத்திய அரசு வட்டாரம் தகவல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா வர 1,600க்கும் மேல் விண்ணப்பம் - மத்திய அரசு வட்டாரம் தகவல்
x
தூதரகத்தில் உள்ளூரை சேர்ந்த அதிகாரிகள் இன்னும் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வர ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்