தற்போதைய செய்திகள்

(09/04/2022) | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
9 April 2022 3:44 PM GMT

(09/04/2022) | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(09/04/2022) | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

ஆங்கிலேயர்கள் செய்ய நினைக்காததை கூட பாஜக செய்ய முயல்கிறது - கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
9 April 2022 2:14 PM GMT

"ஆங்கிலேயர்கள் செய்ய நினைக்காததை கூட பாஜக செய்ய முயல்கிறது" - கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

"ஆங்கிலேயர்கள் செய்ய நினைக்காததை கூட பாஜக செய்ய முயல்கிறது" - கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09-04-2022) | 7 PM Headlines
9 April 2022 2:00 PM GMT

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09-04-2022) | 7 PM Headlines

மனைவி கொடூர மரணம்... கணவர் கண் முன்னே நிகழ்ந்த பரிதாபம்
9 April 2022 1:40 PM GMT

மனைவி கொடூர மரணம்... கணவர் கண் முன்னே நிகழ்ந்த பரிதாபம்

தெலங்கானாவில் லாரி மோதியதில் கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சோனம்கபூர் வீட்டில் ரூ.1.41 கோடி கொள்ளை
9 April 2022 1:06 PM GMT

சோனம்கபூர் வீட்டில் ரூ.1.41 கோடி கொள்ளை

டெல்லியில் பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வீட்டில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளயடிக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!
9 April 2022 1:00 PM GMT

மலையாளத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

கேரளாவில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் உரையை தொடங்கினார்

பிக்பாஸ் முகேனின் ’மதில்மேல் காதல்’ டீசர் வெளியீடு
9 April 2022 12:24 PM GMT

பிக்பாஸ் முகேனின் ’மதில்மேல் காதல்’ டீசர் வெளியீடு

பிக்பாஸ் பிரபலம் நடிகர் முகேன் நடிப்பில் மதில் மேல் காதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

 சினிமா மேல முதல்வருக்கு அன்பு, பாசம்  அதிகம்..!! - நடிகர் ஜெயம் ரவி
9 April 2022 12:17 PM GMT

" சினிமா மேல முதல்வருக்கு அன்பு, பாசம் அதிகம்..!!" - நடிகர் ஜெயம் ரவி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் , தென்மண்டல இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்... ஷூட்டிங்கில் இணைந்த நயன்தாரா
9 April 2022 10:09 AM GMT

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்... ஷூட்டிங்கில் இணைந்த நயன்தாரா

அட்லி - ஷாருக்கானின் படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயந்தாரா பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொலை!
9 April 2022 9:19 AM GMT

லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இரும்புப் பாலத்தை அலேக்காக தூக்கி சென்ற திருடர்கள்... திருட்டுக்கு துணைபோன அப்பாவி மக்கள்!
9 April 2022 9:01 AM GMT

இரும்புப் பாலத்தை அலேக்காக தூக்கி சென்ற திருடர்கள்... திருட்டுக்கு துணைபோன அப்பாவி மக்கள்!

பீகார் மாநிலத்தில் 60 அடி நீள பாலத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு முடிவு!
9 April 2022 8:50 AM GMT

மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு முடிவு!

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.