" சினிமா மேல முதல்வருக்கு அன்பு, பாசம் அதிகம்..!!" - நடிகர் ஜெயம் ரவி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் , தென்மண்டல இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
x
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் , தென்மண்டல இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்ற நிலையில் நடிகர் ஜெயம் ரவி பேசிய தொகுப்பு உங்களுக்காக..

Next Story

மேலும் செய்திகள்