தற்போதைய செய்திகள்

ஆம்வே நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்..! அமலாக்கத்துறை அதிரடி..! காரணம் என்ன?
19 April 2022 2:00 PM IST

ஆம்வே நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்..! அமலாக்கத்துறை அதிரடி..! காரணம் என்ன?

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆம்வே நிறுவனம் உலகின் பல நாடுகளில் கிளை பரப்பி இயங்கி வருகிறது.

சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை..!
19 April 2022 1:32 PM IST

சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை..!

இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
19 April 2022 1:21 PM IST

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

ஒமிக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்
19 April 2022 1:13 PM IST

"ஒமிக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்"

ஒமிக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக வெளியான ஆய்வுத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனை கொன்றவரை பழிவாங்க துடிக்கும் பெண் பாம்பு... சினிமாவை விஞ்சும் பயங்கரம்
19 April 2022 12:57 PM IST

காதலனை கொன்றவரை பழிவாங்க துடிக்கும் பெண் பாம்பு... சினிமாவை விஞ்சும் பயங்கரம்

தனது இணையை கொன்றவரை, மற்றொரு பாம்பு பழிவாங்கும் கதைகளை பழைய திரைப்படங்களில், பார்த்திருப்போம்.. ஆனால் உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.

கோடிகளில் புரளும் ராக்கி பாய்... 4 நாட்களிலேயே இவ்வளவு கோடியா? - வாயை பிளக்க வைக்கும் வசூல் சாதனை
19 April 2022 12:08 PM IST

கோடிகளில் புரளும் ராக்கி பாய்... 4 நாட்களிலேயே இவ்வளவு கோடியா? - வாயை பிளக்க வைக்கும் வசூல் சாதனை

கேஜிஎஃப் - 2 திரைப்படம், 4 நாட்களில் 546 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை
19 April 2022 12:03 PM IST

"கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார்

ஆளுநருக்கு மிகக்குறைவான அளவே அதிகாரம் உள்ளது என பிரபல வழக்கறிஞர் கபில்சிபல் சொல்லியிருக்கிறாரே?
19 April 2022 11:33 AM IST

ஆளுநருக்கு மிகக்குறைவான அளவே அதிகாரம் உள்ளது என பிரபல வழக்கறிஞர் கபில்சிபல் சொல்லியிருக்கிறாரே?

புரிந்துகொண்டதால் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி, அடம்பிடிப்பதில் இருந்து தளர்வு காட்டி பின் விலகுகிறாரா...

மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு எந்த மாநிலத்தில் தெரியுமா..?
19 April 2022 11:20 AM IST

மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு எந்த மாநிலத்தில் தெரியுமா..?

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆம்வே சொத்துகள் முடக்கம்... 5.5 லட்சம் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்
19 April 2022 11:09 AM IST

ஆம்வே சொத்துகள் முடக்கம்... "5.5 லட்சம் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்

எம்எல்எம் மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை...

காங்., தலைவர் சோனியாவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு... பின்னணி என்ன?
19 April 2022 10:27 AM IST

காங்., தலைவர் சோனியாவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு... பின்னணி என்ன?

டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது...

அமெரிக்கா கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளதை சீனா வரவேற்றுள்ளதே?
19 April 2022 10:12 AM IST

அமெரிக்கா கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளதை சீனா வரவேற்றுள்ளதே?

அமெரிக்கா கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளதை சீனா வரவேற்றுள்ளதே?