தற்போதைய செய்திகள்
16 March 2022 4:50 AM GMT
நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து
16 March 2022 3:41 AM GMT
பிரபல விடுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து மது விநியோகம்
கேரள மாநிலம் கொச்சியில் வெளிநாட்டு பெண்களை வைத்து மதுபானம் விநியோகித்ததால், தனியார் விடுதி பார் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 March 2022 2:01 AM GMT
இலங்கை நிதியமைச்சர் இந்தியா வருகை
கடனுதவி உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக, இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபட்ச இந்தியா வந்துள்ளார்.
16 March 2022 1:52 AM GMT
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2022) | Morning Headlines | Thanthi TV
16 March 2022 1:02 AM GMT
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2022)
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2022)
15 March 2022 5:53 PM GMT
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2022) | 11 PM Headlines | Thanthi TV | Night Headlines
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2022) | 11 PM Headlines | Thanthi TV | Night Headlines
15 March 2022 4:09 PM GMT
பிரதமர் மோடியுடன் எம்.பி. தம்பிதுரை சந்திப்பு
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
15 March 2022 4:05 PM GMT
மீன் ஏற்றுவது போல் நடித்து - லாரி திருடனை மடக்கி பிடித்த போலீசார்
துறைமுகத்தில் மீன் ஏற்றுவது போல் நடித்து, காரைக்கால் போலீசார் லாரி திருடனை கைது செய்துள்ளனர்.
15 March 2022 3:53 PM GMT
(15/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
(15/03/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
15 March 2022 3:07 PM GMT
‘பீஸ்ட்’ படத்தின் லீக் ஆன காட்சி உண்மையா? - கவலையில் விஜய் ரசிகர்கள்
'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் தேதி என்ன?... ஹேஷ்டேக் போட்டு கேட்கும் ரசிகர்கள்...புகைப்படம் - வீடியோ லீக் ஆகிறது என அதிருப்தி
15 March 2022 2:57 PM GMT
ஆம் ஆத்மி கட்சி சவால் விடுவது யாருக்கு? காங்? பாஜக?
ஆம் ஆத்மி கட்சி சவால் விடுவது யாருக்கு? காங்? பாஜக?
15 March 2022 2:49 PM GMT
"வெறுப்பு மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட ஹிஜாப் தீர்ப்பு" - ஜவாஹிருல்லா
ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முற்றிலும் வெறுப்பு மனப்பான்மையுடன் அளிக்கப்பட்ட தீர்ப்பு என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.