பிரதமர் மோடியுடன் எம்.பி. தம்பிதுரை சந்திப்பு

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
x
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இருவரையும் சந்தித்த தம்பிதுரை, 4 மாநில சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்