இன்று அதிமுக போராட்டம் -போலீஸ் அனுமதி மறுப்பு

இன்று அதிமுக போராட்டம் -போலீஸ் அனுமதி மறுப்பு;

Update: 2022-10-19 01:29 GMT

எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு - சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, போலீசார் அனுமதி மறுத்துள்ளதால் பரபரப்பு... போலீஸ் குவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்