குறிவைத்த டிரம்ப்..தலைநகரில் இறங்கிய அமெரிக்க படை நாட்டையே சூழ்ந்த கரும்புகை
குறிவைத்த டிரம்ப்..
தலைநகரில் இறங்கிய அமெரிக்க படை
கரும்புகையால் சூழ்ந்த நாடு
ஏமனில், அமெரிக்கப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில், விமானநிலையம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில், கட்டிடம் தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறியது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.