கிம் ஜாங் உன் கையில் எடுத்த முடிவு - மொத்தமாக திரும்பிய உலக நாடுகளின் கண்கள்

Update: 2025-03-21 07:55 GMT

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் சோதனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஏவுகணை அமைப்பு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது என்றும், எதிர்தாக்குதலுக்கு சாதகமானது என்றும் கூறப்படுகிறது. வடகொரியாவின் ஏவுகணை நிர்வாகத்தால் நடத்தப்பட்ட இந்தச் சோதனை, விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் செயல்திறனை ஆராய்வதற்காக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்