#BREAKING || தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் காலமானார்

Update: 2024-12-15 17:10 GMT

தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் காலமானார் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஜாகிர் உசேனுக்கு வயது ௭௩ அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Tags:    

மேலும் செய்திகள்