மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (15-12-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்...
- மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்...
- தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்...
- 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இறுமாப்புடன் கூறும் ஸ்டாலினின் கனவு பலிக்காது...
- முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்...
- இரட்டை இலை சின்னம் தொடர்பாக புகார் அளித்த இருவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்...
- தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கடல் நீரை கொண்டு செல்லும் கால்வாய் சுவர் இடிந்து விழுந்தது...