இரவு 11மணி தலைப்புச் செய்திகள் (14-12-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஞாயிறன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு...
- மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு...
- சென்னையில் வரும் 18ம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. தலைமை செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு...
- அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் கூட்டம் என்பதால், அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்ப்பு...
- எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்...
- அரசியல் சாசனத்தை காரணம் காட்டி, சிலர் தங்கள் தோல்வியை மறைக்கப் பார்க்கின்றனர்...
- துரோணாச்சாரியார், ஏகலைவனின் விரலை வெட்டியது போல், இந்த தேசத்தின் விரலை வெட்டி விட்டீர்கள்...