இரவு 9 மணி தலைப்பு செய்திகள் (15-12-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-15 16:21 GMT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா இன்று அறிவிப்பு...

சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அம்பை அருகே மின் வயரில் நடந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்...

நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு

நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 2 முறை தலைவராகவும், 2004 முதல் 2009 வரை மத்திய இணை அமைச்சராகவும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஏ.ஐ. பொறியாளர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்