இரவு 11 மணி தலைப்பு செய்திகள் (15-12-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழகத்தில் வருகிற செவ்வாய்கிழமை, 4 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு...
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் திங்களன்று வழக்கம்போல் இயங்கும்...
- 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இறுமாப்புடன் கூறும் ஸ்டாலினின் கனவு பலிக்காது...
- "தமிழக அரசின் மீது களங்கம் சுமத்த நினைக்கும் அ.தி.மு.க.வின் கட்டுக்கதைகளை மக்கள் நம்பப்போவதில்லை..."
- கூட்டணி அமைவதை ஈ.பி.எஸ். பார்த்துக் கொள்வார் என்று சி.வி.சண்முகம் பேச்சு...
- இரட்டை இலை சின்னம் தொடர்பாக புகார் அளித்த இருவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்...
- புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டலை, விலைக்கு கேட்டதாக வெளியான செய்திக்கு, விக்னேஷ் சிவன் மறுப்பு...
- உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்.....