நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் - சிரியாவில் நடப்பதை காட்டும் ட்ரோன் காட்சிகள்

Update: 2024-12-14 04:10 GMT

சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு மக்கள் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் பஷார் அல் அசாத் நாட்டை விட்டு தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உமயாத் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்