காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-14 01:07 GMT

வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.....

17, 18ம் தேதிகளில் கடலூர், டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.....


பயிர் பாதிப்பு குறித்து, முறையாக கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்...

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை...


சிவகாசி அருகே கழிவுநீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் பலியான சோகம்.......

காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் மூழ்கி பலியான துயரம்....


ஒரே நாடு ஒரே தேர்தலை ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம்...

முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்...


ரசிகை உயிரிழந்த சம்பவத்தில் கைதான நடிகர் அல்லு அர்ஜுனுக்கு, 14 நாட்கள் சிறை காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு...

அல்லு அர்ஜுன் மனுவை ஏற்று, 4 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது ஐதராபாத் உயர் நீதிமன்றம்...


நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பங்கேற்பதற்காக, நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் ஒரே விமானத்தில் பயணம்...

சென்னையில் இருந்து கோவா சென்ற வீடியோ வெளியாகி வைரல்...

Tags:    

மேலும் செய்திகள்