இன்றைய தலைப்பு செய்திகள் (12-12-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-12 16:00 GMT

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை...

தமிழகத்தில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை வழங்கப்பட்டது.

அறந்தாங்கி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, பெரிய செங்கீரை கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் - அபிராமி தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை நரம்பியல் பிரச்சினையால் உயிரிழந்துள்ளது.

2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக கூறப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பல லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கியதோடு, ஒட்டுமொத்த உலகத்தையும் தலைகீழாக புரட்டிப்போட்ட‌து.

Tags:    

மேலும் செய்திகள்