இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-12-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines
திண்டுக்கலில் தீ விபத்து நடந்த மருத்துவமனையில் பலியான 7 பேரும் லிப்டில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்....
திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து....
விபத்து நடந்த மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டவர்ளில் 28 பேர் படுகாயம், 2 பேர் கவலைக்கிடம்.....
நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.....
சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடியை எட்டியது
தொடர் மழையால் சென்னை அருகே மாங்காடு காவல் நிலையத்தை சூழ்ந்த மழைநீர்