பிரிட்டன் பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக். பிரிட்டன் பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார் ரிஷி சுனக். 650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 412 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி முன்னிலை. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கெயிர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து. இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நேர்மறையான, ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன் - பிரதமர் மோடி.