MH370-உலகை உலுக்கும் அமானுஷ்யம்... Top சீக்ரெட் - மலேசியா எடுத்த முடிவு-அனைவரையும் கொன்றது பைலட்-ஆ?

Update: 2024-12-23 17:12 GMT

10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்க உள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. விமான போக்குவரத்து துறையில் மிகப்பெரும் மர்மமாக நீடிக்கும் சம்பவத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதிலிருக்கும் சவால்கள் பற்றி துறைசார் நிபுணருடன் நான் நடத்திய கலந்துரையாடல் இது.

Tags:    

மேலும் செய்திகள்