"ஒரே ட்வீட்... மொத்த இங்கிலாந்து டீமும் குளோஸ்..." நோஸ்கட் செய்த சேவாக்

Update: 2024-01-07 11:37 GMT

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமையல் கலைஞரையும் தங்களுடன் அழைத்து வர திட்டமிட்டுள்ளதை முன்னாள் வீரர் சேவாக் கிண்டலடித்துள்ளார். தனக்கே உரிய பாணியில் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாகப் பதிவிடுவதை சேவாக் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சேவாக், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டைர் குக் ஓய்வுக்கு பிறகு தனியொரு குக் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்