#JUSTN || 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Update: 2023-10-03 10:34 GMT
  • 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
  • இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு
  • இயற்பியல் விஞ்ஞானிகள் அகோஸ்தினி, ஃபெரங்க், அனி லா-ஹுலியர் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு
  • அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
Tags:    

மேலும் செய்திகள்