நெதன்யாகுக்கு எதிராக திரும்பிய இஸ்ரேல் மக்கள்...போர் பூமியில் வெடித்த பூகம்பம்

Update: 2025-01-12 05:44 GMT

இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் திரண்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், அந்நாட்டு பிரதமர் பென்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காசா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், பணயக் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பியதுடன், பேனர்களை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்