அமெரிக்காவில் மேலும் மேலும் பதற்றம்... 3 லட்சம் பேர் வெளியேற அவசர எச்சரிக்கை

Update: 2025-01-12 06:20 GMT

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீ கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக அந்தப் பகுதி எப்படி இருந்தது, தற்போது தீயின் கோரத்துக்கு பின்னால் எப்படி இருக்கிறது என்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஒன்றரை லட்சத்துக்கும் மேலான மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், மேலும் ஒன்றரை லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்