ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதியான டான்யூப்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்லோவாக்கியா ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியாவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.