தொண்டை வலிக்கு சென்ற இடத்தில்... 4 குழந்தைகளை பெற்றெடுத்த 20 வயது பெண் - அதிர்ச்சி உண்மை

Update: 2024-11-17 16:10 GMT

தொண்டை வலிக்காக மருத்துவரிடம் சென்ற போது வயிற்றில் 4 சிசுக்களுடன் கர்ப்பமாகியிருந்த தகவலை பெண் அறிந்து கொண்ட ஆச்சரியமான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது... இலினோய்ஸைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் கேட்லின் ஏட்ஸ், தொண்டை வலிக்கு சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்ற போது, மருத்துவர் கேட்லின் கர்ப்பமாக இருக்கும் செய்தியைக் கூறவே முதலில் அவர் காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டார்.. பிறகு அது உண்மை என்பதை அறிந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கேட்லின் இப்போது அழகான 4 குழந்தைகளையும் பெற்றெடுத்து விட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்