#JUSTIN : விரட்டி விரட்டி.. 6 பேரை அரிவாளால் வெட்டிய கொடூரம்... அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... சென்னை அருகே உச்சகட்ட பரபரப்பு

Update: 2025-01-12 17:10 GMT

கும்மிடிப்பூண்டி அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு தேவராஜ் என்பவரின் தலைமையில் சிலர் அரி என்பவரை வழிமறித்து செல்போனை பறித்துள்ளனர் இதனை தட்டிக்கேட்ட அரியை, தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டி உள்ளனர் தகவலறிந்த வந்த அரியின் உறவினர்கள் 6 பேரை தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டி உள்ளனர் அரிவாள் வெட்டு காயங்களுடன் 6 பேரும் மருத்துவமனையில் அனுமதி - 3 பேரின் நிலை கவலைக்கிடம்

Tags:    

மேலும் செய்திகள்